மீண்டும் வெப் தொடரில் நடிப்பது உண்மையா?

நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இதனிடையே, நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், நல்ல வரவேற்பை … Continue reading மீண்டும் வெப் தொடரில் நடிப்பது உண்மையா?